தெய்வத்துக்கும்நேரம்காலம்வரவேண்டும்

தெய்வத்துக்கும்நேரம்காலம்வரவேண்டும்

ராசப்பண்னேஎப்படிண்ணேசிமிண்ட்லஇவ்வளவுஅழகாசிலைஎல்லாம்செய்யறீங்க? கண்லஒத்திக்கலாம்போலஇருக்கு
“ராசப்பண்ணன்தன்நரைமீசையைஒதுக்கிவிட்டுசிரித்தார். எப்படிகல்லுலசெதுக்கறவங்கதன்னுடையமனசைஎல்லாம்வச்சிசெய்யறாங்களோஅதுமாதிரிதான்நாங்களும்செய்யறோம். இப்பவெல்லாம்மக்கள்இதுலயும்கொஞ்சம்ஆர்வமாஇருக்கறதுனாலஎங்கவண்டிஓடுது,சொன்னவர்உள்ளேதிரும்பிமணிகண்டாஅந்தஅனுமார்சிலையகொஞ்சம்வெளியேஎடுத்துவை. இன்னைக்குபார்ட்டிவரேன்னுசொல்லியிருக்கு.
வேலையாள்கொண்டுவந்தஅனுமார்சிலைபிரமாதமாய்இருந்தது..அதைமணிகண்டன்வெளியேவைத்துவிட்டுசென்றதும்நான்அருகேசென்றுஉற்றுப்பார்த்துஅண்ணேகலக்கீட்டிங்கஅப்படியேஆஞ்சனேயரேஎதிரிலநிக்கறமாதிரிஇருக்கு. இதுக்குகலர்கொடுத்தாபிரமாதமாஇருக்கும். மனதாரபாராட்டிவிட்டுசரிவரேன்பஸ்ஸுக்குநேரமாச்சுவிடைபெற்றேன்.
நான்கோவைமாநகரின்உட்புறம்ஒருநிறுவனத்தில்பணிபுரிந்துவருகிறேன். தினமும்காலைஒன்பதுமணிக்குஎனதுவீட்டிலிருந்துகிளம்பிஅங்குள்ளபஸ்ஸ்டாப்பிங்கில்பஸ்ஸுக்குகாத்திருந்துஏறுவதுவழக்கம். பஸ்நிறுத்தத்தின்அருகில்தான்ராசப்பண்ணனின்சிமிண்ட்ஒர்க்ஸ்கடைஇருந்தது. அதில்ஏராளமானசிற்பங்களைசெய்துரோட்டோரமாய்வைத்திருப்பார். கொஞ்சம்உள்ளேதள்ளிஅவரும், அவர்குடும்பமும்இருந்தது. இரண்டுவேலையாட்களையும்வைத்திருந்தார்.
அவர்தினமும்சிமிண்ட்டால்செய்யும்உருவங்களைநான்பஸ்ஏறுமுன்பார்த்துஇரசிப்பதுவழக்கம். நான்தினமும்நின்றுசிற்பங்களைஇரசித்துசெல்வதைபார்த்தராசப்பண்ணன்என்னைஒருநாள்உள்ளேஅழைத்துதம்பிதினமும்இந்நேரத்துக்குத்தான்கிளம்புவீங்களா? என்றுகேட்டுஅவரேஎன்னைநட்பாக்கிக்கொண்டார். அவருடன்பேசிபேசிஇன்றுஅண்னேஎன்றுஉரிமையுடன்அழைத்துபேசும்அளவுக்குசிநேகிதமாகிவிட்டேன்.
இப்பொழுதெல்லாம்காலையில்அவருடன்இரண்டொருவார்த்தைகள்பேசிவிட்டுஅங்குள்ளசிற்பங்களைஇரசித்துபாராட்டிவிட்டுகிளம்பினால்தான்திருப்தியாகஇருக்கும்.
இரவுவேலைமுடிந்துபஸ்ஸைவிட்டுஇறங்கிகடையைபார்க்கஅனுமன்சிலைஅப்படியேஇருந்தது. விசாரிக்கலாம்என்றுநினைத்தவன்இந்நேரத்துக்குதொந்தரவுசெய்யவேண்டாம்என்றுமுடிவுசெய்துவீட்டுக்குசென்றுவிட்டேன். காலையில்பஸ்ஏறுமுன்அவர்கடைக்குசென்றுஎண்ணன்னேஅனுமாரைஇன்னும்வந்துவாங்கிக்கலையா? இன்னும்வரலைதம்பிபோன்பண்ணூனாலும்எடுக்கமாட்டேங்கிறாங்க.அட்வான்ஸ்வேறகொடுத்துட்டுபோயிருக்கறாங்க. சரிபாப்போம், அவங்களுக்குஅங்குஎன்னபிரச்சினையோ? அலுத்துக்கொண்டார்ராசப்பண்ணன்.
அதன்பின்தினமும்அந்தஅனுமனைபார்த்துத்தான்பஸ்ஏறுவதுஎனக்குவழக்கமாயிற்று. எங்களுக்குள்ஒருஇரகசியதொடர்பேஇருந்ததுபோல்எனக்குதோன்றியது. அவரைபார்க்காமல்ஏறிவிட்டால்எனக்குமனசேகேட்காது. இரவுபஸ்ஸைவிட்டுஇறங்கியவுடன்அவரைபார்த்துஒருபுன்னகைசெய்துவிட்டுவீட்டுக்குபோனால்தான்நிம்மதி.இருந்தாலும்அந்தமண்ணிலும்புழுதியிலும்அவர்நின்றுகொண்டிருப்பதுஎனக்கும்மனசைசங்கடப்படுத்திக்கொண்டேஇருக்கும்.
அவருக்குஎன்றுதான்விமோசனம்வருமோ? இப்படிநினைத்துக்கொள்வேன். மூன்றுமாதங்கள்ஓடியிருக்கும். ஒருநாள்இரவுபஸ்விட்டுஇறங்கியவுடன்வழக்கம்போல்அனுமனைபார்க்கதலையைதிருப்பினேன். ஆனால்அங்குஅனுமனைகாணவில்லை.திகைப்புற்றுநேரத்தைபற்றிகவலைப்படாமல்அவர்கடைக்குசென்றுஎண்ணன்னேஅனுமனைகாணலை? அவர்என்குரலில்இருந்தபரபரப்பைஆச்சர்யத்துடன்பார்த்துமதியம்சிவானந்தாகாலனியில்இருந்துஒருத்தர்வந்துவாங்கிட்டுபோனாரு. கூட்டிகழிச்சுகொஞ்சம்கம்மியாத்தான்கொடுத்தேன்
எனக்குஏமாற்றமாய்போய்விட்டது.நாளையில்இருந்துஅவரைபார்க்கமுடியாதுமனதில்ஏற்பட்டஏமாற்றத்தைகுரலில்காட்டாதவாறுசரிவாரேண்ணேவிடைபெற்றேன்.
வாரவிடுமுறைஅன்று. மனதுசிவானந்தாகாலனிக்குசென்றுஅனுமன்எங்கிருக்கிறார்எனபார்க்கஆசைப்பட்டது. எப்படிகண்டுபிடிப்பது? எனதெரிவில்லை. இருந்தாலும்கிளம்பிவிட்டேன். பஸ்சைவிட்டுஇறங்கியவன்மெல்லநடந்துஎதிரில்வந்தவரிடம்இங்கபுதுசாஅனுமன்சிலைஎங்காவதுவச்சிருக்காங்களா? என்றுகேட்டேன். சிறிதுயோசித்தவர்இங்கஒண்ணும்இருக்கறமாதிரிதெரியலை, வடகோவைதிரும்பறஇடத்துலஒருசிலைபுதுசாவச்சிருக்கறதாபேசிக்கிட்டாங்க.எனக்குசரியாதெரியலைகிளம்பிவிட்டார்.
எனக்குமனசுஇலேசானதுஅப்பா ! ஏதோஒருஇடத்துலஉடகார்ந்துட்டாரு. வடகோவைக்குபஸ்ஏறினேன். பஸ்ஸைவிட்டுஇறங்கிசிறிதுதூரம்நடந்துதிருப்பத்தில்ஏதாவதுதெரிகிறதாஎன்றுபார்த்தேன். சற்றுதொலைவில்அனுமன்நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது. அவர்மீதுகலராய்ஏதோபூசியிருந்தார்கள். அவர்காலுக்குகீழேஊதுபத்தி, கற்பூரம்காட்டியிருந்தஅடையாளங்கள்இருந்தன. சில்லறையும்கிடந்தது. நான்சிரித்தவாறுஎப்படியோநீயும்ஒருஇடத்தைபிடித்துஉட்கார்ந்துவிட்டாய். இப்பொழுதுதான்மனசுக்குநிம்மதி, இவ்வாறுமனசுக்குள்சொல்லிக்கொண்டேஎன்வீட்டிற்குசெல்லும்பஸ்ஏறினேன்.
பத்திருபதுநாட்கள்ஓடியிருக்கும், அன்றுஏதேச்சையாகபத்திரிக்கைபார்த்தபொழுதுபோக்குவரத்துக்குஇடைஞ்சலாகஇருக்கும்சிலைகளைஅப்புறப்படுத்தபோவதாகசெய்திஒன்றுகண்ணில்பட்டது. மனதுபதைபதைத்தது.
அடுத்தவிடுமுறையிலேயேவடகோவைகிளம்பிவிட்டேன். அங்கேசென்றுபார்த்தபொழுதுஅனுமன்சிலைகாணாமல்போயிருந்தது. மனதுஅடித்துக்கொண்டது. யாரிடம்விசாரிப்பது? அங்கிருந்தகடைஒன்றில்இங்கிருந்தஅனுமன்சிலைஎன்னாவயிற்று?அவர்வியாபாரமும்முரத்தில்அதைவேறஒருபக்கம்கொண்டுபோயிட்டாங்க. எங்கண்ணுதெரியாதுஅடுத்தகஸ்டமரைபார்க்கபோனார்.
மனதுக்குள்மீண்டும்சோகம்வந்துசூழ்ந்துகொண்டது. மெல்லதிரும்பிவீட்டுக்குவந்துசேர்ந்தேன். கொஞ்சம்கொஞ்சமாய்அனுமனைமறக்கஆரம்பித்துவிட்டேன். அதற்குப்பின்ராசப்பண்ணனின்கடைக்குபோவதுகூடகுறைந்துவிட்டது.இப்படியேஆறுமாதங்கள்ஓடிவிட்டது.
மறுநாள்விடுமுறை.என்கம்பெனியில்வேலைசெய்யும்நண்பர்ஒருவர்நாளைநீங்கவீட்டுலஇருப்பீங்களா?நான்கேள்விக்குறியுடன்அவரைபார்க்கஇல்லபெரியநாயக்கன்பாளையத்துலஆஞ்சநேயர்கோயில்ஒண்ணுஇருக்குதுரொம்பசக்திவய்ந்தவராம். நீங்களும்வந்தீங்கண்ணாகாலையிலநேரத்துலபோயிட்டுவந்திடலாம். என்னசொல்றீங்க? யோசித்தவன்நாளைக்குஎனக்குமுக்கியமானவேலைஒன்றுமில்லை.சரிபோகலாம்.
விடியற்காலையிலேயேகிளம்பிவிட்டோம். அந்தஅதிகாலைநேரத்திலும்கோயிலில்கூட்டம்அலைபாய்ந்தது. கோயிலைஒட்டிகடைகள்வேறுமுளைத்திருந்தன. காலைபதினோருமணிமுதல்அன்னதானமும்உண்டுஎன்றுசொன்னார்கள்.வரிசைப்படியேஅனைவரையும்உள்ளேஅனுப்பினார்கள். இரண்டுஅர்ச்சனைசீட்டுவாங்கிக்கொண்டுஉள்ளேநுழைந்தோம். பத்துநிமிடத்தில்தரிசனஇடத்தைஅடைந்தவர்கள்,அங்குள்ளஆஞ்சநேயரைபார்த்தவன்மகிழ்ச்சியில்திக்குமுக்காடிபோனேன்
. அங்கேஎன்அனுமன்மாலைமற்றும்அலங்காரங்களுடன்கம்பீரமாய்நின்றுகொண்டிருந்தான். என்நண்பரைபார்த்தேன். அவர்கண்ணைமூடிகும்பிட்டுகொண்டிருந்தார். அவரைதொந்தரவுசெய்யாமல்வெளியேவந்துவிட்டேன்.
நண்பர்என்னசார்நல்லபடியாதரிசனம்பண்ணிட்டீங்களா? இவர்கிட்டேஎதுவேண்டுனாலும்அப்படியேநடக்குதாம். அவ்வளவுசக்திவாய்ந்தவராம். சொல்லிக்கொண்டேவந்தார்.
எனக்குஎன்நண்பன்ஒருவனைஇழந்ததுபோல்இருந்தது.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (26-Jul-20, 1:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 103

மேலே