நீ மாலைவரும் பா ரதி

மௌனவிழி யில்மார் கழியின் பனிக்குளிர்
செவ்விதழ் சிந்திடும் தேனமுதச் செந்தமிழ்
கார்குழல் காமன் எழுதிய ஓவியம்நீ
மாலை வரும்பா ரதி !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-20, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே