தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை
''பறவை''
கூட்டை விட்டு பறக்க தொடங்கினேன்......
வானில் சிறகடித்து மண்ணில் விழாது........
காற்றாய் பறந்தும்
பறக்க பறக்க என்னில் பிரிந்த
இறகு ஒன்று கீழ் விழுந்தது.....
அதை ஒரு கணமும் எண்ணமால் தன் பயணத்தைத் தொடர்ந்தேன்!
அதையே! நான் ஒரு கணம் எண்ணினால் பயணம் மறைந்திருக்குமோ!!!!....
அது தான் வாழ்க்கை.

எழுதியவர் : vasu (27-Jul-20, 7:57 am)
சேர்த்தது : ஐயப்பவாசன்
Tanglish : thannambikkai
பார்வை : 144

மேலே