காதல் விக்கல்
எனக்கு விக்கல் வரும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்
நீதான் என்னை நினைத்திருப்பாயோ என்று
- ஒருதலைக்காதலன்
எனக்கு விக்கல் வரும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்
நீதான் என்னை நினைத்திருப்பாயோ என்று
- ஒருதலைக்காதலன்