ஏவுகணை நாயகன்
மண்ணில் இருக்கும் போது
விண்ணை ஆண்டான்.
விண்ணில் இருக்கும்
"ஏவுகணை" நாயகனுக்கு
மண்ணில் இன்று "அஞ்சலி".
நாம் எல்லோரும் இணைந்து
இந்தியா "வல்லரசு நாடு"
என்ற அவரது கனவு
மெய்பட சபதம் எடுப்போம்.
இதுவே...
"ஏவுகணை" நாயகனுக்கு
நாம் செய்யும் உண்மையான
"நினைவு அஞ்சலி"..