சூழ்ச்சி

வெற்றி வெறியை பற்றவைத்து
தோல்வித் துயரில் மூழ்கடித்து
அறத்தினையே மறக்கச் செய்து
வாழ்வு முழுதும் ஓடவிட்டு
உயிர் உறிஞ்சும் உண்மைதனை
அறிவுடையோர் புரிந்து கொண்டால்
நிம்மதி என்றும் நிச்சயமே!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (29-Jul-20, 7:18 am)
Tanglish : soozhchchi
பார்வை : 62

மேலே