குடிக்கிறது

வறண்டு போன ஆறுகளில்
சுரண்டப்பட்ட மணல்
உயிர்களைக் குடிக்கிறது

எழுதியவர் : கோ. கணபதி. (30-Jul-20, 8:25 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : KUDIKKIRATHU
பார்வை : 41

மேலே