குறள் - நட்பு
********************************************************************************
பிரிவிலும் பின்சென்றே கோள்கூறாக் கேண்மை
தரணியில் வாய்த்த லரிது
பொருள்:
========
வேறுபட்ட கருத்துகளால் பிரிவுற்றாலும், தன் நண்பனைப் பற்றி பிறரிடம் குறைகளும் பழிகளும் பேசாமலிருப்பதே சிறந்த நட்பாகும்.
அப்படிப்பட்ட சிறந்த நட்பு உலகினில் கிடைத்தல் அரிது.
********************************************************************************