அழகு

அடக்கம் அழகுதான்
ஆனால் அத்துமீறும்
உன் கூந்தல்
அதைவிட அழகு

எழுதியவர் : காசிமணி (31-Jul-20, 10:54 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : alagu
பார்வை : 221

மேலே