நினைவுகள்
நினவுகளை சுமப்பது
சுமை என்பார்கள்
சுமக்க முடியாதவர்கள்..! !
உன்னுடன் பழகிய
நினவுகளை
சுகமாக நினைத்து
சுமந்துகொண்டு
வாழ்கிறேன்...
நீ என்னை..
பிரிந்த பிறகும்..! !
பார்ப்பவர்களின்
பார்வையில்
நான் பைத்தியக்காரன்
ஆனால்...தெளிவாக
இருக்கிறேன்...! !
உன்னை மறக்காமல்...
உன் நினைவுகளை
சுமந்துகொண்டு...! !
--கோவை சுபா