காதல் மரணம்
மண்ணில் ...
புதைக்கப்பட்டவர்களுக்கு
எல்லாம் மீண்டும் உயிர்
கொடுக்கும் மந்திர சக்தி
என்னிடம் இருந்தால்..!
உன் மனதில் புதைக்கப்பட்ட
நம் காதலை தான் முதலில்
உயிர் பெற செய்வேன்..! !
எல்லாம் தலைவிதி
என்று காரணம் கூறி
உனக்கு நீயே...
கொடுத்த தண்டனைக்கு
விடுதலை கொடுத்து
நம் காதலை
வாழ வைப்பேன்...! !
--கோவை சுபா