சித்திரம் பேசுதடி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
" சித்திரம் பேசுதடி "

கவிதைமணி -நன்றி

சித் திரம்பே சுதடித்
தீட்டிய
நா னில்லை போனே னங்கே
மோச மடி
இப்படி த்தான் இருக்கிறது
நம் தேசமடி
போடுவது எல்லாம்
வேஷ மடி
எனக்குதே சத்தின் மேலே
நேச மடியது
இல்லா விடில் பிடிக்கும்
தோஷமடி
உயிர் கொண்ட
சித் திரமே
ஓடிவந் தென் தோஷம்
கழி ப்பாயோ
சந்தோஷமதை
கொடாயோ
பாசம தைவே ஷமின்றி
பொழி யாயோ

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (4-Aug-20, 4:46 pm)
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 70

மேலே