வெளிச்சம்

வெளிச்சத்தில்
பிறந்த நான்...
உருவானது
வளர்ந்தது
எல்லாம் இருட்டில்...! !

ஆம்...
அப்பா அம்மாவின்
இரவின் சுகத்தில்
கருவாக உருவாகி
வளர்ந்தது அம்மாவின் கருவறையில்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Aug-20, 8:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : velicham
பார்வை : 73

மேலே