மொழிப்பற்று

மொழிப்பற்று

கண்டம் மாறிப் பறந்தாலும்
அங்கும்
தங்கள் தாய் மொழிகளிலேயே
பேசுவதாய் பறவைகள்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (7-Aug-20, 11:50 am)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 78

மேலே