சில தமிழ் வார்த்தைகளும் சம்ஸ்கிருத வார்த்தைகளின் கலப்பு அவற்றின் சரியான தமிழ் சொற்களும் 1

சில தமிழ் வார்த்தைகளையும் (இன்றய வாரத்தைகள் சமஸ்கிரத கலப்புடன் ) அவற்றின் உண்மையான சரியான தமிழ் பதங்களையும் கீழே பார்ப்போம் .

புஷ்பம் -- மலர் , பூ

ஜலம் -- தண்ணீர் , நீர்

க்ஷேமம் --நலம் ,

சுகம் , ஆரோக்கியம் --- நலம்

சுகாதாரம் -- நலமுடன் வாழ்தல் , நலம் விரும்பி போற்றுதல்

சந்தோஷம் -- மகிழ்ச்சி

ஜோடி -- இணை

தம்பதி -- இணையர்கள்

கஷ்டம் -- துன்பம்

லாபம் -- ஆக்கம்

நஷ்டம் -- இழப்பு

விவாகம் , கல்யாணம் --- திருமணம்

பகவான் -- இறைவன்

அபிஷேகம் -- நீராட்டுதல்

கும்பாபிஷேகம் -- குடமுழுக்கு

பக்ஷி -- பறவை

கிரகப்பிரவேசம் -- புதுமனை புகு விழா

முகூர்த்தம் -- திருமண நேரம்

சுபம் -- நல்ல செயல்

அசுபம் -- கெடுதல்

வேஷம் -- நடிப்பு

சுவாசம் -- மூச்சு

பிராணவாயு -- உயிர் காற்று

வாயு -- காற்று

ஆகாயம் -- வானம்

விமானம் -- ஊர்தி

வாஹனம் -- வண்டி

கானம் -- பாட்டு

மோகம் -- ஈர்ப்பு

ஆசை -- விருப்பம்

மன்னிப்பு -- பொறுத்தருள்க

பத்ரம் -- பாதுகாப்பு

இன்னும் வரும் ..

எழுதியவர் : வசிகரன் .க (8-Aug-20, 8:57 pm)
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே