ஹைக்கூ

மூன்று நாள் மட்டுமல்ல
முப்பது நாளும் உயிர்தெழுகிறோம்
முகமறியா மனவறையில்

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 10:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 146

மேலே