காணிக்கை -ஹைக்கூ

கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்
மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள் -
பணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : விநாயகமுருகன் (5-Aug-20, 6:51 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 252

மேலே