எப்படி நடந்தது

உன் இதயம்
என்னிடத்தில்,
என் இதயம்
உன்னித்தில்,
எப்படி நடந்தது
இந்த இதய
இடம் மாறுதல்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (9-Aug-20, 5:15 pm)
Tanglish : yeppati nadanthathu
பார்வை : 77

மேலே