திருடா திருடி

அடேய், திருடா!
எங்கே என் இதயம்,
திருடியதை
திரும்பக் கொடடா!
அடியே, திருடி!
நீ திருடிய என்
இதயத்தை முதலில
திரும்பக் கொடடி!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (9-Aug-20, 5:06 pm)
பார்வை : 51

மேலே