அனுபவம்
ஏன் இந்த வாழ்க்கை
என்ற விரக்தியில் ஓர் நாள்
நீண்ட தூரம் நடந்து
பின் திரும்பி பார்த்த போது தெரிந்தது
வீணாய் போன பல நாட்களின் கால்தடங்கள்
ஏன் இந்த வாழ்க்கை
என்ற விரக்தியில் ஓர் நாள்
நீண்ட தூரம் நடந்து
பின் திரும்பி பார்த்த போது தெரிந்தது
வீணாய் போன பல நாட்களின் கால்தடங்கள்