முறியட்டும் சோம்பல்
முடிவை முன்னறிந்து துவங்கிய தொடக்கத்தை
முடக்கும் சோம்பல், கடலில் கரையும்
சாம்பல்போல் மறைந்தால் - விண்சென்று மண்செரும்
மழைபோல் நல்முடிவினை எட்டிவிடாதோ அத்தொடக்கம்!.
முடிவை முன்னறிந்து துவங்கிய தொடக்கத்தை
முடக்கும் சோம்பல், கடலில் கரையும்
சாம்பல்போல் மறைந்தால் - விண்சென்று மண்செரும்
மழைபோல் நல்முடிவினை எட்டிவிடாதோ அத்தொடக்கம்!.