வாழ்க்கை எனும் மாயை

நீ இல்லாத வெற்றிடங்கள்
நிரம்பி விடும்
சில காலங்களில்
ஒன்று செல்வதும்
அந்த இடத்திற்கு
மற்றொன்று
வருவதும் தான் நிதர்சனம்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 2:06 pm)
பார்வை : 396

மேலே