காதல் முத்தம்

என் இதழ்கள் உன் இதழ்களோடு
கூடி உறவாடும் போது என் மூச்சுக்காற்று
உன் இதயத்தைத் தொட்டு முத்தம்
தரும் உணர்வு அதுவே நான்
கற்பனையில் காணும் நம்
காதல் முத்தமடா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-20, 8:09 am)
Tanglish : kaadhal mutham
பார்வை : 172

மேலே