வெற்றிலை கேட்ட சோதிடம்

வெற்றிலை கேட்ட ஜோதிடம்

அகலமாய் கையை
விரித்த வெற்றிலை
பாக்குவிடம்
ரேகை பார்க்க
சொல்கிறது

ரேகைகள் குறுக்கும்
நெடுக்குமாய் செல்வதால்
உயிருக்கு ஆபத்து

பரிகாரம் கேட்ட வெற்றிலை
சுண்ணாம்பை சேர்த்து கொள்
உன்னை காப்பாற்றும்

இப்படித்தான்
நாம் கூட
யாரிடம் சேர்வது என்று
தெரியாமலேயே !

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (14-Aug-20, 1:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 59

மேலே