அவள்
அதோ போகிறாளே அழகியவள்
அவளைத் தொட்டு பேசி உறவாடி
காதலிக்க நினைத்தேன் அவளோ
என்னை முந்திவிட்டாள் என் மனதை
தொட்டுவிட்டாள் ஒரே ஒரு பார்வை தந்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
