அந்த வீதியில் ஏதோ ஒரு வீடு
அந்த வீதியில்
ஏதோ ஒரு வீடு
யார் வந்தாலும் திறந்து கொள்ளும்
அதன் கதவுகள்
இரவின் எச்சில்கள் எழுதும்
தன் வாழ்க்கையை
பகலின் கண்ணீர்த்துளிகளில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
