மூடிக்கிடந்த ஒரு சரித்திரப் புத்தகத்தை

மூடிக்கிடந்த ஒரு சரித்திரப் புத்தகத்தை
புழுதி தட்டித் திருப்பினேன்
கல்லறைகள் ஆயிரமாய் திறந்து கொண்டன !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-20, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே