பிரிவு

பிரிவு துன்பத்தை மட்டும்
தருவதில்லை
சில நொடிகளில் இன்பத்தையும்
தருகின்றது
எனது பிரிவு உனக்கு இன்பத்தை
தருமெனில் அவை
என் உயிரின் பிரிவாக இருந்தாலும் அவற்றை
நான் அயராது ஏற்பேன்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:40 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : pirivu
பார்வை : 1365

மேலே