என் வாழ்வின் வசந்தம்

காலங்கள் பல
நான் வாழாவிட்டாலும்
உன் ஓர விழிப்பார்வையிலே
என் வாழ்வே முழுதாகிடும்
பெண்ணே

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:42 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 1388

மேலே