எதிர்காலத்தில் வழிகாட்டி

மாற்றம் ஒன்றே
வாழ்வில் மாறாதது
இவ்வித மாற்றமே
ஒரு மனிதனின்
எதிர்காலத்தை
நிர்ணைக்கின்ற
ஓர் சிறந்த வழிகாட்டி
இம்மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக
பயன்படுத்தினால் மட்டுமே
வாழ்வானது சிறப்பாக அமையும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:11 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 594

மேலே