காலம்

கடந்த காலம் அலையாய்
புரண்டோடினால் தான்
எதிர் காலம் கரை வந்து சேரும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:29 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaalam
பார்வை : 893

மேலே