மதிப்பெண் பூஜ்யம்

கேட்கபடாத
இடத்தில்
கொடுக்கப்படுகிற
அன்பிற்கு எப்போதும்
மதிப்பெண் பூஜ்யம் தான்!!!

எழுதியவர் : (17-Aug-20, 2:30 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
பார்வை : 103

மேலே