சேலம் குற்றாலம் அவள்

மா என்றால் மாங்கனிச் சேலம் நினைவுக்கு வரும்
மா பலா கொய்யா என்றால் குற்றாலம் நினைவுக்கு வரும்
மாலை என்றால் எனக்கு உன் நினைப்பு வரும்
மாமா என்றால் உனக்கு என் நினைப்பு வரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-20, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : selam kutraalm aval
பார்வை : 95

மேலே