காதல் வலி
நீயே என் உலகு என்று நினைத்து
உன்னையே சுற்றி சுற்றி வந்த
எனக்கு இடியாய்த் தாக்கியது அந்த
காட்சி நீ மற்றோர் பெண்ணுடன்
கொஞ்சி குலாவி கைகோர்த்து
போய்க்கொண்டிருந்த காட்சி ......
இடி தாக்கிய பனையானேனே நான்