இரவில் வந்தவன்

இரவில்வந்தவன்
நள்ளிரவுமணிபன்னிரெண்டுக்குமேல்இருக்கும், “சோ” வெனமழைபெய்துகொண்டிருந்தது. அவ்வப்பொழுதுமின்னலும்கண்சிமிட்டிவிட்டுசென்றது. அதன்பின்இடிஇடித்தது. தெருவையேஆண்டுகொண்டிருக்கும்தெருநாய்கள்மழைக்குபயந்துவாலைச்சுருட்டிக்கொண்டுஅங்கங்குமூலையில்படுத்துக்கிடந்தன. “ஸரக்” ஸரக்எனகாலணிசத்தம்ஒலிக்கஒருஉருவம்அந்தசாலையில்நடந்துவந்துகொண்டிருந்தது. அதுமழையையும், இடியையும்பொருட்படுத்தியதாகதெரியவில்லை. இருபுறங்களில்உள்ளகட்டிடங்களைமாறிமாறிபார்த்துக்கொண்டேவந்தது. அதனுடையசெயல்ஏதோதேடுவதுபோல்இருந்தது.ஒருஇடத்தில்நின்றுவலதுபுறம்உள்ளகட்டிடத்தைபார்த்துஒருநிமிடம்யோசிப்பதுபோல்பாவனையுடன்நின்றது. பின்ரோட்டுக்குஅருகேஇருந்தபடிகளில்ஏறிஇரண்டாம்தளத்தில்நடந்துஇரண்டுவீடுகளையடுத்துமூன்றாம்வீட்டுகதவைதட்டிவிட்டுநின்றது. உள்ளிருந்துஎந்தபதிலும்வரவில்லை. மீண்டும்ஒருமுறைகதவைதட்டியது. உள்ளேஅமைதியாகஇருந்ததுபோல்தோன்றியது. பொறுமைஇழந்துமீண்டும்கதவைதட்டகையைகொண்டுபோககதவுமெல்லதிறந்தது. எதிரில்ஒருபெண்இவரையாரெனயோசிப்பதுபோல்நிற்கவெளியேநின்றஉருவம்சடாரெனஉள்ளேநுழைந்துஅந்தபெண்ணின்வாயைப்பொத்திஇடுப்பில்இருந்தகத்தியைஎடுத்துஓங்கியது.
“தட்டென்று”கட்டிலிலிருந்துகீழேவிழுந்தாள்பூர்ணிமா. ஒருநிமிடம்எங்கிருக்கிறோம்என்றுபுரியவில்லை. என்னஇதுஇந்தமாதிரிகனவுஅடிக்கடிவருகிறது?அதுவும்இந்தஇரண்டுவாரங்களில்நான்கைந்துமுறைவந்துவிட்டது. அதுவும்வாயைப்பொத்திஇடுப்பிலிருந்துகத்தியைஉருவும்பொழுதுதனக்குவிழிப்புவந்துவிடுகிறது. அடுத்துஎன்னநடக்கிறதுஎனதெரியவில்லை. இந்தகனவுஏன்வருகிறதுஎனவும்புரியவில்லை. நாளைகாலைவத்சலாவுடன்இதைப்பற்றிபேசவேண்டும், அவள்இதற்குஏதேனும்விளக்கம்சொல்வாள். என்னதான்கணவன்குழந்தைகள்இவர்களைவிட்டுவிட்டுதொலைதூரத்தில்தனியாகதைரியமாகஇருந்தாலும்இந்தமாதிரிகனவுகள்தன்னைபயமுறுத்திவிடுவதைநினைத்துபார்க்கிறபோதுஅவளுக்குஅந்தநேரத்திலும்சிரிப்புவருகிறது.
இன்னும்ஒருவருசம்தான்கண்ணம்மா, அதற்குபின்னால்நீடாக்டர்பட்டம்வாங்கிடுவே, அப்புறம்ஊருக்குவந்தால்நீவேலைசெய்யறகல்லூரியிலேயேஉனக்குபுரோமசனும், சம்பளமும்உயர்ந்துவிடும். இரண்டுவருசமா,பதினைஞ்சுநாளைக்குஒருக்காகுழந்தைகளைஉன்அம்மாவீட்டிலோஇல்லைஎன்அம்மாவீட்டிலோவிட்டுட்டுவந்துபார்த்துகிட்டுத்தானேஇருக்கறேன். இன்னும்ஒருவருசம்பல்லைகடிச்சுகிட்டுபொறுத்துக்கோ,
தனக்குவரும்கனவைபற்றிகணவனிடம்சொல்லலாமாஎன்நினைத்தவள்மனுசன்இப்பநல்லதூக்கத்துலஇருப்பாரு, நாளைக்குபோன்பண்ணிக்கலாம்,முடிவுசெய்தவள்குடும்பத்தைநினைத்ததால்மனசுசற்றுஇலேசாகிமீண்டும்தூங்கமுயற்சித்தாள்.
காலைஎழுந்தவுடன்அனைத்தும்மறந்துபோய்யூனிவர்சிட்டிக்குசெல்வதிலேயேகவனம்செலுத்தினாள். மதியம்வத்சலாவுடன்காண்டீனில்உட்கார்ந்துசாப்பிடும்போதுதனக்குவரும்கனவைப்பற்றிபேசினாள். அவள்நீஏதாவதுதிகில்படம்பார்த்துட்டோஅல்லதுஜேம்ஸ்பாண்ட்படம்பார்க்கும்போதோபாதியில்எழுந்துபோயிருப்பே, அதான்உனக்குஅந்தபடம்கனவாதொடருது. கிண்டலாகசொன்னாளாதெரியாது, அப்படீன்னாஅடுத்தகாட்சிக்குஏன்போகமாட்டேங்குது? அடுத்தவாரம்தொடராகூடவரலாம்இல்லையா? வத்சலாகேட்கஇவள்பொய்யாககோபிக்க “ரிலக்ஸ்யா” நீநாளைக்குசாயங்காலம்என்வீட்டுக்குவா. மறுநாள்ஞாயிற்றுக்கிழமை, நல்லாரெஸ்ட்எடு, திங்கள்கிழமைக்குஇரண்டுபேரும்யூனிவர்சிட்டிக்குவந்துநீஅப்படியேஉன்வீட்டுக்குபோயிடுஎன்னசரிதானே? யோசித்தவள்ஒருநிமிசம்என்வீட்டுக்காரர்கிட்டேஇதைப்பத்திபேசிடறேன், சொன்னவள்செல்போனில்பேசிமுடித்துவிட்டுஓகேநாளைக்குசாயங்காலம்உங்கவீட்டுக்குகிளம்பறோம், சொல்லிவிட்டுகாண்டீனிலிருந்துஅவரவர்இடத்துக்குபிரிந்துசென்றனர்.
மறுநாள்மாலைஇருவரும்வத்சலாவின்வீட்டுக்குசெல்லும்போதுஆறுமணிக்குமேல்ஆகிவிட்டது. வீடுமந்தைவெளியில்ரோட்டைஒட்டியேஇருந்தது. மூன்றடுக்குதளமாகஇருந்ததில்அவள்வீடுஇரண்டாம்தளத்தில்மூன்றாம்வரிசையில்அழகானஅமைப்புடன்இருந்தது. உள்ளேயும்அழகாகவைத்திருந்தாள்வத்சலா.
இதுதான்பாத்ரூம், போய்குளிச்சிட்டுரெடியாகு, நான்போய்‘டீ’வைக்கிரேன், குளிச்சிட்டுவந்துகுடி,அதுக்குள்ளநானும்குளிச்சிட்டுவந்துடறேன், இரண்டுபேரும் “அவுட்டிங்” போலாம். பூர்ணிமாகுளயலறைக்குள்நுழைந்தாள்.
இருவரும்ஒருடாக்சியைஏற்பாடுசெய்துகொண்டனர். ஆங்கிலப்படம்ஒன்றைபார்த்துவிட்டுஓட்டல்சரவணபவனில்சாப்பிட்டுவிட்டுகிளம்பும்போதேமழைபிடித்துக்கொண்டது. வீடுவந்துடாக்சிக்குபணம்கொடுத்துவிட்டுகதவைதிறந்துஉள்ளேநுழைவதற்குள்தெப்பலாகநனைந்துவிட்டனர். இந்தாஎன்னுடையட்ரஸ்போய்உன்னுடையட்ரஸைமாத்திகிட்டுஇதைபோட்டுக்க, வத்சலாகொடுத்தஉடைகளைஎடுத்துக்கொண்டுகுளியலறைக்குள்நுழைந்தாள்.
தூக்கம்கொஞ்சம்கொஞ்சமாகதன்னைஇழுத்துக்கொண்டுசெல்லும்போதுகதவைதட்டும்சத்தம்கேட்டது. கனவாகஇருக்கும்எனநினைத்தவள்மீண்டும்கதவைதட்டும்சத்தம்கேட்க , படுக்கையிலிருந்தாவாறேதிரும்பிவத்சலாவைபார்த்தாள். அவள்ஆழ்ந்தஉறக்கத்திற்குபோயிருந்தாள். இவள்மெதுவாகஎழுந்துஉள்அறையைவிட்டுவெளியேவந்துகதவருகேநின்றவள்சற்றுயோசித்தாள், அதன்பின்கதவைமெல்லதிறந்தாள்.
வெளியேநிற்கும்உருவத்தைஅடையாளம்தெரியாமல்பார்க்கஅந்தஉருவம்சடாரெனஅவளைஉள்ளேதள்ளிஅவள்வாயைபொத்திஇடுப்பிலிருந்தகத்தியைஉருவிகுத்தப்போகும்வேளையில்
“பாஸ்கர்” என்றகூச்சல்பூரணியின்பின்னால்வத்சலாவிடமிருந்துவந்தது.கத்தியைஓங்கியஉருவம்சட்டெனதிகைத்துவாயைபொத்தியவள்முகம்பார்த்துகையைஎடுத்து “ஐஆம்சாரி” எனதள்ளிப்போய்நின்றுகொண்டது.
என்னதைரியம்உங்களுக்குகொலைசெய்யறஅளவுக்குவந்துட்டீங்கண்ணாஉங்களைசும்மாவிடக்கூடாது, இப்பவேபோலீசுக்குபோன்பண்ணறேன்என்றவாறுபோனைதேடினாள்.
அதுவரைமயிரிழையில்உயிர்தப்பியபிரமையுடன்நின்றுகொண்டிருந்தபூர்ணிமாதெளிவுபெற்று “நில்வத்சலா”அவளைதடுத்துஇவர்யாருன்னுஉனக்குதெரியுமா? என்றுகேட்டாள். இவள்என்ஹஸ்பெண்ட்தான், ஆனாஇப்பநாங்கஇரண்டுபேரும்தனித்தனியாகத்தான்இருக்கோம், கோர்ட்லடைவர்ஸ்கேஸ்நடக்குது, சொன்னாள்.
எனக்குஇதுலஉடன்பாடுகிடையாதுமேடம்தள்ளிநின்றுகொண்டிருந்தபாஸ்கர்சொல்ல, ஏன்சார்உங்களுக்குஉடன்பாடுகிடையாதுன்னுகாண்பிக்கறதுக்குஇவளைகொலைபண்ணிட்டீங்கன்னாசரியாயிடுமா? கேட்டபூர்ணிமாவுக்குஇவன்என்னபதில்சொலவதுஎனவிழித்துஎன்னைமன்னிச்சுங்குங்கமேடம்நான்அவதான்னுநினைச்சுகிட்டுஉங்களைகுத்தபார்த்துட்டேன்.
இப்பஅதைப்பத்திவிட்டுடுங்க, நீங்கஇவகூடசேர்ந்துவாழனும்னுநினைக்கிறீங்களா?ஆமாமேடம்ஆனாஅவதான்இப்பகேசு, அதுஇதுன்னுபோட்டுஎன்னைஅவமானப்படுத்திட்டா.
கவலைப்படாதீங்க, தீர்ப்புவந்துநீங்கபிரிஞ்சிட்டாலும் , இல்லைகேசைவாபஸ்வாங்கவைக்கிறதும்நாமநடந்துக்கறமுறையிலஇருக்கு. கண்டிப்பாஅவமனசுமாறும்அப்படீன்னுநம்பிக்கைவச்சுஉங்கமுயற்சியைதொடருங்க. அப்படியேஇவபிடிவாதமாஇருந்தாலும்கண்டிப்பாஒவ்வொருமனுசனுக்கும்பிடிமானம்வேணும்னுஒருகாலகட்டம்வந்தேதீரும், அப்பகண்டிப்பாஉங்களைதேடிவரக்கூடும். தயவுசெய்துஅதுவரைக்கும்இந்தகொலைமுயற்சிஎல்லாம்செய்யாதீங்க, அதனால்உங்கவாழ்க்கைதான்சீரழிஞ்சுடும்
நான்செஞ்சதுஎவ்வளவுகேவலமாககாரியம்னுஇப்பநினைக்கிரேன், ரொம்பசாரிஇப்பநான்கிளம்பறேன், அவன்கிளம்பஎத்தனிக்கஎங்கபோறீங்க? இந்தமழையிலே/ நாளைகாலையிலஎழுந்துபோங்க, இந்தபக்கத்துரூமுலபோய்படுத்துக்குங்க, என்றுசொன்னாள்.
அவன்தயங்கிவத்சலாவின்முகத்தைபார்க்க, ஏன்சார்அவளைபார்க்கறீங்க, நான்அவளுக்குகெஸ்ட், எனக்குநீங்ககெஸ்ட், கண்டிப்பாஇந்நேரத்துக்குநம்மஇரண்டுபேரையும்வெளியேஅனுப்பமாட்டான்னுநினைக்கிறேன். ஓகே, குட்நைட்எதுவும்பேசாமல்நின்றுகொண்டிருந்தவத்சலாவையும்இழுத்துக்கொண்டுஅவர்கள்அறைக்குள்நுழைந்துகதவைசாத்திக்கொண்டாள்.
மறுநாள்இருவரும்எழுந்துவெளியேவந்துபார்த்தபொழுதுஅவன்இல்லை, அவன்எழுதிவைத்தகடிதம்இருந்தது. மன்னிப்புகேட்டதுமட்டுமல்லாமல்இனிமேல்எந்தவிதத்திலும்அவளைதொந்தரவுசெய்யமாட்டேன், என்றும்முடிவுஎதுவானாலும்ஏற்றுக்கொள்வதாகஎழுதியிருந்தான். பூர்ணிமாவத்சலாவைபார்க்கஅவள்கணகள்கலங்கிஇருந்தன. மாற்றம்வரும், வரவேண்டும்.
திங்கள்காலையில்இருவரும்வீட்டைவிட்டுவெளியேவந்துசாலையில்நிற்கும்போதுதான்பூர்ணிமாகவனித்தாள், இந்தரோடு, மற்றும்வத்சலாவின்வீடு, இவைகள்அடிக்கடிஇவள்கனவில்வந்தஇடங்கள்என்று !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Aug-20, 1:14 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 118

மேலே