வசந்தத்து முதல் மழைத்துளிகள்
உன்னோடு பேசியே பழகிவரும் நான்
வசந்தத்தின் இந்த முதல் மழைத்துளிகள்
மீது என்னை அறியாமலே பொறாமைக்கொண்டேன்
அது உன்னையல்லவோ நனைத்து உன் அழகை
தொட்டு தொட்டு பார்த்துவிட்டதே இன்னும்
உன் நகத்தைக் கூட தொடாத நான் இங்கு...