அவள் கண்ணழகு
பசும்பாலின் சத்தெல்லாம் திரண்டு வெண்ணை
பெண்ணிவள் உடலின் எழிலெல்லாம் திரண்டு
அவள் விழிகளுக்குள் புகுந்த மாயம்
கண்டு திகைக்கும் நான்