முகக்கவசம்

முகமூடிகள் நிறைந்த உலகமிது..
என்றோ யாரோ எதற்காகவோ சொன்னது..
இன்று மெய்ப்பித்தது வேறு காரணத்திற்கு..
சுய நலத்துடன் கலந்த பொது நலத்திற்காக..
-------------------------
சாம். சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:03 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 73

மேலே