பூவே

தொட்டால் துவண்டு போவாயென நினைத்து...
கண்களால் கவர முயல
கண் திருஷ்டி விழு மோயென்று...
கைபேசியில் கையகப்படுத்தி
கசங்காமல் பாதுகாப்பேன் உனையென்
முக புத்தகத்தில் என் வீட்டு ரோஜாவே...
---------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:21 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : poove
பார்வை : 352

மேலே