வண்ணத்துபூச்சி

சிறந்த ஓவியன்

விருது

கொடுக்க தேடுகிறேன்

சிக்கவில்லை

இந்த வண்ணத்துபூச்சி

சிறு கூட்டுக்குள்

எத்தனை கைவண்ணம்

சிறகினில் செம்மையான

ஓவியமே...

அதனாலோ பறக்கிறது

உயர உயர...

எழுதியவர் : த.பசுபதி (23-Aug-20, 8:39 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 133

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே