கல்லறை பூக்கள்

கதவை திறங்கள்
கல்லறை பூக்களும்
கருவறை வந்து
உங்கள் கடவுளை
அலங்கரிக்கட்டும்
கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டார்.

:-ஜெ.ஜெயசூர்

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (21-Aug-20, 8:43 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : kallarai pookal
பார்வை : 113

மேலே