பிரியாவிடை

காத்திருப்பான்
அடைகாப்பான்
காதினுல் காதலாய்
மனதினுல் மாற்றமாய்
ஆறுதலாய்
துணையாய்
பல கரு வினில்
உருவியெடுத்து
எனக்கென உருகொடுத்து
உயிர் பிரியும் நேரத்திலும்
ஊதிவிட்ட ஊதர்பையாய்
உயர பறக்க விட்டு
உரிமையோடு கட்டிப்போட்ட
நூல் முனையில்
என் அலைபேசியின்
வழி(லி)யே
இசைப்பான் (MUSIC PLAYER)

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:32 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : piriyavidai
பார்வை : 85

மேலே