என் கவிதை
உனக்கென ஒதுக்கிய நேரத்தில் ஒதுங்கி நின்று
உன்னை உருவாக்க நினைத்த எண்ணம் மாற
சுமயாக நீ விரும்பும் நேரத்தில்
இறக்கி வரும்ஆற்றல் கொண்டு
என் துயரங்களை ஆற்ற வந்த
பல கேள்விக்கான விடை
விடைபெராமல் நிர்க்கும்
கர்பனையின் உருவம்
உருவத்துடன் உணர்வை
எற்படுத்திய
என் கவிதை