இறைவி

என் இனியவளே
என்றும் இன்றும்
இன்பம் தருபவளே
இன்றியமையா
இருளுக்குல் இருக்கும்
இறையருளே
என் இறைவியே

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:44 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 61

மேலே