தம்பதியரின் அன்பு

ஆசை கணவன் ஆசையாய் அருகே.!!
அவளது கண்களும்.!!
புது புது கதைகள்.!!
அத்தை மகனாய் அறிமுகமானாய்.!!
ஆசை காதலனாய் உணரவைத்தாய்.!!
அன்று.!!
இன்று.!!
ஆசை கணவன்..!!
அன்பு கணவன்..!!
நித்தம் நித்தம் ஜொலிக்கிறாய்.!!
என் கண்களுக்கு!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (31-Aug-20, 7:02 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : thampathiyarin anbu
பார்வை : 389

மேலே