அவள்
பாரங்கே பெண்ணே அந்த ரோசா மாலை
பார்க்க எத்தனை அழகு அழகு மங்கையர்
கூட்டம் குழுமியது போல நீயோ
என்னுள்ள த்தில்என்றுமே நான்விரும்பும்
எனக்காக பூத்திருக்கும் அழகு ஒத்தைரோசா
என்மனதில் மட்டுமே மணம் வீசும்
ஒற்றை ரோசாப்பூ அறிவாய் நீயே

