செவ்விதழ்தன் மென்கவிதை முத்துக்குவியல்
காலை எழுதும் கவிதைசெந் தாமரை
கண்கள் எழுதும் கவிதைவான் நீலநைல்
செவ்விதழ் தன்மென் கவிதைமுத் துக்குவியல்
நெஞ்சக் கவிதைஎப் போது ?
காலை எழுதும் கவிதைசெந் தாமரை
கண்கள் எழுதும் கவிதைவான் நீலநைல்
செவ்விதழ் தன்மென் கவிதைமுத் துக்குவியல்
நெஞ்சக் கவிதைஎப் போது ?