புன்னகையாள் மெல்ல

வென்றாய்நீ தோட்டத்து முல்லையே வெண்மையை
தென்றல் தழுவத் தழுவ மணம்கமழ்ந்தாய்
புன்னகையாள் மெல்லப் பறிக்கச் சிரித்தாய்நீ
நன்மலரே வாழ்ககூந்த லில் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-20, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே