மாலையின் வட்ட நிலா
பாலைமண ல்நடுவில் ஓடும் பசுமைநதி
சேலை சிற்பமாய் வந்தாள் - சாலையில்
சூல் கொண்ட வான்முகிலாய் வடிவுபெய்தாள்
மாலையின் வட்ட நிலா
அஷ்றப் அலி
பாலைமண ல்நடுவில் ஓடும் பசுமைநதி
சேலை சிற்பமாய் வந்தாள் - சாலையில்
சூல் கொண்ட வான்முகிலாய் வடிவுபெய்தாள்
மாலையின் வட்ட நிலா
அஷ்றப் அலி