பூப்போட்ட சேலை

பூப்போட்ட சேலை.
_______________________ருத்ரா


பட்டாம்பூச்சிகள்
ஏமாந்து போயின.
மகரந்தம்
கிடைக்க வில்லை.
கொடியில்
அவள் பூப்போட்ட சேலை.

__________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (31-Aug-20, 5:22 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : pooppotta saelai
பார்வை : 140

மேலே